உள்ளடக்கத்துக்குச் செல்

படநிலம்

ஆள்கூறுகள்: 9°11′34.07″N 76°38′9.64″E / 9.1927972°N 76.6360111°E / 9.1927972; 76.6360111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்சி கிராமம், பறவைகளின் ஊர்
—  நகரம்  —
படநிலம்
இருப்பிடம்: படநிலம்

,

அமைவிடம் 9°11′34.07″N 76°38′9.64″E / 9.1927972°N 76.6360111°E / 9.1927972; 76.6360111
மாவட்டம் ஆலப்புழா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.padanilamtemple.org


படநிலம் (படைநிலம்) என்னும் பேரூராட்சி, கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது. படநிலம் என்ற மலையாளச் சொல், படைநிலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையானது. போர் நடக்கும் இடம் என்று பொருள்.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
படநிலம் கோயில் தெய்வம்
  • படநிலம் பரப்பிரம்ம கோயில்.
  • காவில் பகவதி கோயில்.
  • முதுகட்டுகறை பகவதி கோயில்

சான்றுகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Padanilam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படநிலம்&oldid=3219377" இலிருந்து மீள்விக்கப்பட்டது