உள்ளடக்கத்துக்குச் செல்

வயலார் ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயலார் ரவி
Vayalar Ravi
வயலார் ரவி
வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 30, 2006
பிரதமர்மன்மோகன் சிங்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர்
பதவியில்
14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்னவர்ஜெய்பால் ரெட்டி
புவி அறிவியல் அமைச்சகம்
பதவியில்
14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்னவர்ஜெய்பால் ரெட்டி
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
பதவியில்
14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்னவர்K. H. Muniyappa
உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம்
பதவியில்
சனவரி 19, 2011 – டிசம்பர் 18, 2011
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்பிரஃபுல் படேல்
பின்னவர்அஜித் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 4, 1937 (1937-06-04) (அகவை 87)
ஆலப்புழா, கேரளம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மெர்சி ரவி
பிள்ளைகள்ரவி கிருஷ்ணா
லிசா ரோஹன்
லட்சுமி ரவி
வாழிடம்கேரளம்

வயலார் ரவி (பிறப்பு: ஜூன் 4, 1937)[1] ஒரு இந்திய அரசியல்வாதி, வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்துள்ளார்[2]. இவர் தற்பொழுது ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வயலார் ரவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலார்_ரவி&oldid=3570830" இலிருந்து மீள்விக்கப்பட்டது