தங்கசேரி கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கசேரி கலங்கரை விளக்கம்
Thangassseri Lighthouse.jpg
தங்கசேரி கலங்கரை விளக்கம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Kerala" does not exist.
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்தங்கசேரி, கொல்லம், இந்தியா
ஆள்கூற்று8°52′50″N 76°33′57″E / 8.880691°N 76.565955°E / 8.880691; 76.565955ஆள்கூற்று: 8°52′50″N 76°33′57″E / 8.880691°N 76.565955°E / 8.880691; 76.565955
கட்டப்பட்டது1902
அடித்தளம்பைஞ்சுதை
கட்டுமானம்கொத்துவேலை கோபுரம்
உயரம்41 மீட்டர்கள் (135 ft)[1]
குவிய உயரம்42 மீட்டர்கள் (138 ft) கடல்மட்டத்திற்கு மேல்
ஆரம்ப வில்லை700 mm 2nd order 3 panel revolving optic inside 3.65 m diameter Lantern House (Chance Bros)
செறிவு1,27,950 CDS (220/250 volt) AC 400W X 3 nos.
வீச்சு26 கடல் மைல்கள் (48 km; 30 mi)
சிறப்பியல்புகள்Fl (3) W 15s.
Admiralty எண்F0720
NGA எண்27504[2]
ARLHS எண்IND-109[3]

தங்கசேரி கலங்கரை விளக்கம் (Tangasseri Lighthouse) கேரளாவின் கொல்லம் நகரத்தில் உள்ள தங்கசேரியில் அமைந்துள்ளது. இது கொல்லம் பெருநகரப் பகுதியில் இரண்டு கலங்கரை விளக்கங்களுள் ஒன்றாகும். இது சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை கலங்கரை விளக்க பொது இயக்ககத்தால் பராமரிக்கப்படுகிறது. 1902 முதல் இந்த கலங்கரை விளக்கம், வெள்ளை மற்றும் சிவப்பு சாய்ந்த பட்டைகள் வரையப்பட்ட உருளையான கோபுரம் 41 மீட்டர் உயரம் கொண்டது. இது கேரளா கடற்கரையில் 2 வது மிக உயர்ந்த கலங்கரை விளக்கமாகும். கேரளாவில் மிகவும் பார்வை செய்யப்பட்ட கலங்கரை விளக்குகளில் ஒன்றாகும்.[4]

வரலாறு[தொகு]

கலங்கரை விளக்கத்தை உருவாக்கும் முன்பு, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஒரு எண்ணெய் விளக்கு கொண்ட கோபுரத்தை நிறுவியிருந்தது. 1902 ஆம் ஆண்டில் அவர்கள் தங்காசேரி கலங்கரை விளக்கை கட்டியெழுப்பினர், 1930 ஆம் ஆண்டில் கோபுரத்தின் மீது விரிசல் ஏற்பட்டது பின்பு அது சரிசெய்யப்பட்டது. 1932, 1940, 1962, 1967, 1990 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஒளி மூலம் மாற்றப்பட்டது.

இருப்பிடம்[தொகு]

கலங்கரை நகரத்தில் உள்ள தங்கசேரி கடற்கரையில் இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலோ-இந்திய கலாச்சாரம் இன்னும் பராமரிக்கப்படும் ஒரே இடமாக இது உள்ளது. பழங்கால போர்த்துகீசியத்தல் கட்டப்பட்ட கரையோரப் பாதுகாப்புஅறண், புனித தோமஸ் கோட்டை, போர்த்துகீசிய கல்லறை, ஒரு கால்வாய், பழங்கால துறைமுகம், கோவில்கள் மற்றும் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tourist Places in Kerala".
  2. Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. University of North Carolina at Chapel Hill. பார்த்த நாள் February 5, 2016.
  3. "Tangassery Point Light, Quilon/Kollam". World List of Lights (WLOL). Amateur Radio Lighthouse Society. பார்த்த நாள் 27 March 2015.
  4. "Lighthouse sees rise in footfall". The Hindu. பார்த்த நாள் 28 December 2016.