பைஞ்சுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வணிக கட்டிடத்தில் காங்கிரிட்(பைஞ்சுதை) தளம் அமைத்தல்

பைஞ்சுதை (Concrete; காங்கிரிட்) என்பது சிமெண்ட், நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள், நீர் மற்றும் பிற மூலப் பொருட்களைக் கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடபொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.

காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைஞ்சுதை&oldid=2090965" இருந்து மீள்விக்கப்பட்டது