குடைக்கல் பரம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடைக்கல் பரம்பு
உள்ளூர் பெயர்
மலையாளம்: കുടക്കല്ല് പറമ്പ്
குடைக்கல் பரம்பின் தொவுத் தோற்றம்
அமைவிடம்கேரளம், திருச்சூர்.
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
குடைக்கல் பரம்பு is located in கேரளம்
குடைக்கல் பரம்பு
கேரளம் இல் குடைக்கல் பரம்பு அமைவிடம்

குடக்கல்லு பரம்பு (Kudakkallu Parambu) என்பது கேரளத்தின், திருசூர் மாவட்டத்தின் ,செர்மனாங்காட்டில் அமைந்துள்ள ஒரு தொல்பழங்கால பெருங்கற்கால ஈமக்குழியாகும். இந்த தளத்தில் ஒரு சிறிய பகுதியில் 69 பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் உள்ளன. இந்த பகுதியில் பல்வேறு வகையான ஈமச் சின்னங்களான தொப்பிகல், குடைக்கல், கல் வட்டங்கள் போன்றவை உள்ளன. இந்த நினைவுச்சின்னங்கள் கிமு 2000 ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாக இந்திய தொல்லியல் ஆய்வு மையம் கூறுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வு மையம் இவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களாக அறிவித்துள்ளது. [1] [2] [3]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Alphabetical List of Monuments - Kerala". ASI. Archived from the original on 3 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  2. "KUDAKKALLU PARAMBU (CHERAMANGAD)". ASI Thrissur. Archived from the original on 2013-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  3. "KUDAKKALLU PARAMBU". DD Architects. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடைக்கல்_பரம்பு&oldid=3550358" இலிருந்து மீள்விக்கப்பட்டது