சிம்மோனி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்மோனி அணை'
Chimmini Dam
Chimmini dam front view.jpg
சிம்மோனி அணை'யின் முன்தோற்றம்
அதிகாரபூர்வ பெயர்சிம்மோனி அணை
அமைவிடம்திருச்சூர் மாவட்டம், கேரளா
திறந்தது1996
இயக்குனர்(கள்)கேரள அரசாங்கம்
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்சிம்மோனி ஆறு

சிம்மோனி அணை (Chimmony Dam) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ளது, திருச்சூர் மாவட்டம் முகுந்தாபுரம் தாலுக்காவில் இருக்கும் எச்சிப்பாராவில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கருவண்ணூர் ஆற்றின் துணை நதியான சிம்மோனியாற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இவ்வணை 1996 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chimoni Dam project". Dept of Irrigation. 2012-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-14 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மோனி_அணை&oldid=3621782" இருந்து மீள்விக்கப்பட்டது