காராப்புழா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காராப்புழா அணை
Karappuzha Dam.JPG
அணையின் மேல்நிலைத் தோற்றம்
அதிகாரபூர்வ பெயர்Karapuzha Dam
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளம், வயநாடு
புவியியல் ஆள்கூற்று11°37′03.13″N 76°10′19.34″E / 11.6175361°N 76.1720389°E / 11.6175361; 76.1720389ஆள்கூறுகள்: 11°37′03.13″N 76°10′19.34″E / 11.6175361°N 76.1720389°E / 11.6175361; 76.1720389
நோக்கம்பாசனம்
நிலைOperational
கட்டத் தொடங்கியது1977
திறந்தது2004
அணையும் வழிகாலும்
வகைகட்டு, மண் நிறப்பு
Impoundsகாராப்புழா ஆறு
உயரம்28 m (92 ft)
நீளம்625 m (2,051 ft)
வழிகால் வகைதிறந்த, வட்டத்துண்டு மதகு-கட்டுப்பாடு
வழிகால் அளவு969 m3/s (34,220 cu ft/s)[1]
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity76,500,000 m3 (62,020 acre⋅ft)
Active capacity72,000,000 m3 (58,371 acre⋅ft)
Inactive capacity4,500,000 m3 (3,648 acre⋅ft)
மேற்பரப்பு area8.55 km2 (3 sq mi)
Normal elevation763 m (2,503 ft)

காராப்புழா அணை (Karapuzha Dam) என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய மண் அணைகளில் ஒன்றாகும். காராபுழா அணை கபினி ஆற்றின் துணை ஆறான காராபுழா ஆற்றின் குறுக்கே கேரளத்தின் வயநாட்டின் பசுமையான, இயற்கையழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. அணையின் கட்டுமானம் 1977 இல் தொடங்கி, 2004 இல் நிறைவடைந்தது. அணையின் நோக்கம் நீர்ப்பாசனம் ஆகும். இதன் இடது மற்றும் வலது கரை கால்வாய்களின் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.[2] [3]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "National Register of Large Dams - 2009 (India)" (PDF). Dam Safety Organization of the States. 21 July 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 March 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Water Resources - Karapuzha Irrigation Project". Kerala Government. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-14 அன்று பார்க்கப்பட்டது.
  3. "KARAPUZHA IRRIGATION PROJECT". Dept. of Irrigation, Kerala Govt. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-08 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காராப்புழா_அணை&oldid=3549290" இருந்து மீள்விக்கப்பட்டது