வாழானி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழானி அணை
Vazhani reservoir.JPG
அணையின் ஒரு தோற்றம்
அதிகாரபூர்வ பெயர்Vazhani Dam
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளம், திருச்சூர், வாழானி
புவியியல் ஆள்கூற்று10°38′13″N 76°18′25″E / 10.637°N 76.307°E / 10.637; 76.307ஆள்கூறுகள்: 10°38′13″N 76°18′25″E / 10.637°N 76.307°E / 10.637; 76.307
நோக்கம்நீர்பாசனம்
திறந்தது1962
உரிமையாளர்(கள்)கேரள அரசு
இயக்குனர்(கள்)கேரள நீர்பாசனத் துறை
அணையும் வழிகாலும்
வகைமண் அணை
நீளம்792.48 metres
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்வடக்காஞ்சேரி ஆறு
Website
www.vazhanidam.gov.in
Capacity: tmc ft.

வாழானி அணை (Vazhani Dam) என்பது தென்னிந்தியாவில், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், வடக்காஞ்சேரிக்கு அருகே வடக்கச்சேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட களிமண் அணையாகும். இந்த அணை நீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவிலான பூங்கா உள்ளது. அணையின் கட்டுமானம் 1962 இல் நிறைவடைந்தது.[1] இது பானாசுர சாகர் அணை போன்ற மண் அணை ஆகும்.

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Kerala Govt". VAZHANI IRRIGATION PROJECT. 2012-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-16 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழானி_அணை&oldid=3571305" இருந்து மீள்விக்கப்பட்டது