மன்றோதுருத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஷ்டமுடி ஏரியும் மன்றோதுருத்தும்
தீவின் பெயரை காட்டும் குழு. மன்றோதுருத்து ரயில் நிலையம் இருந்து ஒரு பார்வை.

மன்றோதுருத்து (മണ്‍റോ തുരുത്ത് ;Munroe Island) என்னும் தீவு, கேரளத்தின் கொல்ல மாவட்டத்துக்கு உட்பட்டது. இது அஷ்டமுடி ஏரிக்கும் கல்லடையாற்றுக்கும் இடையில் உள்ளது. இது மன்றோதுருத்து ஊராட்சியின் எல்லைக்குள் உள்ளது. இது சிற்றுமலை மண்டலத்தைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 13.37 ச. கி. மீ. ஆகும். இங்குத் தென்னையும் நெல்லும் பயிரிடுகின்றனர். திருவிதாங்கூரின் தலைவராக இருந்த மன்றோவின் நினைவாக, இத்தீவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்றோதுருத்து&oldid=3170607" இருந்து மீள்விக்கப்பட்டது