கல்லடையாறு
கல்லடா ஆறு (Kallada River) இந்தியாவிலுள்ள கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் ஓடுகிறது. இது பொன்முடி அருகில் உள்ள குளத்துபுழா மலையில் உருவாகி 121 கிலோமீட்டர்கள் பயணித்து அஸ்தமுடி ஏரியை அடைகிறது. இது கடந்து செல்லும் சில முக்கிய இடங்கள் புனலூர், பத்தனாபுரம், குன்னத்தூர் மற்றும் கல்லடா ஆகும். பாலருவியும் கல்லடா ஆற்றில் இணைகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kallada River". india9. 2010-06-26 அன்று பார்க்கப்பட்டது.