மாடத்தருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாடத்தருவி
இயக்கம்பி. ஏ. தோமஸ்
தயாரிப்புபி. ஏ. தோமஸ்
கதைஜகதி என். கே. ஆசாரி
திரைக்கதைஜகதி என். கே. ஆசாரி
இசைபி. ஏ. சிதம்பரநாத்
நடிப்புஉஷாகுமாரி
சுகுமாரி
சாந்தி
திக்குறிசி
கே. பி. உமர்
அடூர் பாசி
படத்தொகுப்புசிலோண் மணி
கலையகம்சியாமள, தோமஸ்
விநியோகம்தோமஸ் பிக்சர்ஸ்
வெளியீடு16/06/1967
நாடு இந்தியா
மொழிமலையாளம்

தோமஸ் பிக்சர்சின் பேனரில், பி. ஏ. தோமஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியானது இப்படம். இது 1967 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம்.[1]

பணியாற்றியோர்[தொகு]

பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடியோர்
1 கன்யகமாதாவே நீயல்லாதேழ தன் பி வசந்தா
2 கருணாகரனாம் லோகபிதாவே கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி
3 சக்தி நல்குக தாத நீயென் பி ஜெயச்சந்திரன்
4 மாடத்தருவிக்கரையில் வன்னொரு கே ஜே யேசுதாசு, ஹேமா
5 புஞ்சிரி சுண்டில் பி. லீலா

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

இன்டர்நெட் மூவி டேட்டாபேசில் மாடத்தருவி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடத்தருவி&oldid=2706716" இலிருந்து மீள்விக்கப்பட்டது