மங்கலம் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மங்களம் ஆறு காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும்.

செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.

மங்களம் ஆற்றின் துணையாறுகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

காயத்ரிப்புழாவின் துணையாறுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலம்_ஆறு&oldid=1693680" இருந்து மீள்விக்கப்பட்டது