முத்திரபுழா ஆறு
Appearance
முத்திரபுழா | |
---|---|
முத்திரபுழா ஆறு மூணாறில் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
முத்திரபுழா ஆறு (Muthirapuzha River) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் மிக நீளமான நதியான பெரியாற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும்.[1] இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பூயம்குட்டி - இடமலயாறு பள்ளத்தாக்குக்கு மேலே உள்ள தொலைதூரக் காடுகளில் உருவாகி, குஞ்சித்தண்ணியில் பெரியாற்றுடன் இணைகிறது.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]- பெரியாறு - முக்கிய ஆறு
பெரியாற்றின் பிற முக்கிய துணை நதிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
- ↑ https://hyperleap.com/topic/Muthirapuzha_River