உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரிப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காயத்ரிப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஆனைமலையில் உற்பத்தி ஆகிறது. இது கொல்லங்கோடு, ஆலத்தூர், வடக்கங்சேரி ஆகிய ஊர்களின் வழியே பாய்ந்து பின் பாரதப்புழா ஆற்றுடன் கூடுகிறது.

காயத்ரிப்புழாவின் மற்ற துணையாறுகள்

[தொகு]
  • மங்களம் ஆறு
  • அயலூர்ப்புழா
  • வண்டாழிப்புழா
  • மீன்கரப்புழா
  • சுள்ளியாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரிப்புழா&oldid=1348938" இலிருந்து மீள்விக்கப்பட்டது