அயலூர்ப்புழா
Appearance
அயலூர்ப்புழா காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று.[1]
காயத்ரிப்புழாவின் துணையாறுகள்
[தொகு]- மங்களம் ஆறு
- அயலூர்ப்புழா
- வண்டாழிப்புழா
- மீன்கரைப்புழா
- சுள்ளியாறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Veena, V; Sasikala, G; Selvaraju, Raja. "Occurrence of South American sucker armoured catfish (Pterygoplichthys pardalis) in the Gayathripuzha River, Palakkad, Kerala". International Journal of Fisheries and Aquatic Studies 11 (2): 9. https://www.fisheriesjournal.com/archives/2023/vol11issue2/PartA/11-2-1-147.pdf.