தென்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்மலை
തെന്‍മല
சிறு நகரம்
தென்மலை அணை
தென்மலை அணை
தென்மலை is located in Kerala
தென்மலை
தென்மலை
கேராளாவில் தென்மலையின் அமைவிடம், இந்தியா
ஆள்கூறுகள்: 8°57′0″N 77°4′0″E / 8.95000°N 77.06667°E / 8.95000; 77.06667ஆள்கூற்று: 8°57′0″N 77°4′0″E / 8.95000°N 77.06667°E / 8.95000; 77.06667
நாடு  இந்தியா
இந்திய மாவட்டங்கள் கொல்லம் மாவட்டம்
Languages
 • Official மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவு KL-
அருகில் உள்ள நகரம் கொல்லம் (63 கி.மீ)

தென்மலை எனும் சுற்றுலா இடம் கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், புனலூருக்கு அருகில் அமைந்துள்ளது. தென்மலை, இந்தியாவில் புகழ் பெற்ற சூழலியல் சுற்றுலா இடமாகும் (Eco-Tourist Place).[1]. தென்மலையிலிருந்து 16 கீ.மீ., தொலைவில் ஓடும் கல்லாடா ஆற்றின் குறுக்கே தென்மலை அணை உள்ளது. தென்மலைக்கு அருகில் உள்ள பாலருவி (Palaruvi), குற்றாலத்திலிருந்து 35 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

தொங்கு பாலம், தென்மலையிலிருந்து ஒரு பார்வை

அருகில் உள்ள ஆன்மிக & சுற்றுலா தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. >http://tamil.oneindia.in/art-culture/essays/2009/0704-eco-tourism-in-thenmalai.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மலை&oldid=2189074" இருந்து மீள்விக்கப்பட்டது