சவறை
Appearance
சவறை (Chavara), கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொல்லம் ஆலப்புழை நெடுஞ்சாலையில் கொல்லத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. சவறை ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்தோட்டம் துறைமுகம், ஒரு சுற்றுலாத் தலம். இந்த ஊரின் கிழக்கில் அஷ்டமுடி ஏரியும், மேற்கில் அரபிக்கடலும் அமைந்திருக்கின்றன.
அரசியல்
[தொகு]இது சவறை சட்டமன்றத் தொகுதிக்கும், கொல்லம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்