கொட்டாரக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொட்டாரக்கரை என்னும் நகரம், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொட்டாரக்கரை வட்டத்தின் தலைமையகமாகவும் விளங்குகிறது.

முற்காலத்து அரசர் ஒருவரின் கொட்டாரம் (கோட்டை) அருகில் இருந்ததால், ’கொட்டாரம் அக்கரை’ என்ற பெயர் உண்டாகி, கொட்டாரக்கரை என மருவியது. [1]

நிலப்பரப்பு[தொகு]

காடு, மலைகள், ஆறு, சம தளம் ஆகிய வெவ்வேறு இடத்தையும் உள்ளடக்கியது.

கொட்டாரக்கரை மண்டல ஊராட்சி[தொகு]

கொல்லம் மாவட்டத்தை 13 மண்டலங்களாகவும், 69 ஊராட்சிகளாகவும் பிரித்துள்ளனர். அதில் எட்டாவது மண்டலமாக கொட்டாரக்கரை மண்டலம் உள்ளது. இதன் கீழ் கொட்டாரக்கரை, வெளியம், பூயப்பள்ளி, கரீப்ரா, ஏழுகோண் நெடுவத்தூர் ஆகிய ஆறு ஊராட்சிகள் உள்ளன. [2]

கொட்டாரக்கரை வட்டம்[தொகு]

கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்று. வட்டாட்சியர் ஆட்சி செய்கிறார். இது 27 ஊர்களைக் கொண்டது.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

இவற்றையும் காணுக[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. பேரா. கிளிமானூர் விஸ்வம்பரன். ’கேரள சம்ஸ்கார தர்சனம்’. ஜூலை‌ 1990. காஞ்சனகிரி புக்ஸ்‌ கிளிமானூர், கேரளம்
  2. கொல்லம் மாவட்டத்தில் ஊராட்சிகள்- 2007 மார்ச்சு 24

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டாரக்கரை&oldid=2808320" இருந்து மீள்விக்கப்பட்டது