குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
—  ஊராட்சி  —
குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்
இருப்பிடம்: குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்
,
அமைவிடம் 9°04′N 76°40′E / 9.06°N 76.67°E / 9.06; 76.67ஆள்கூறுகள்: 9°04′N 76°40′E / 9.06°N 76.67°E / 9.06; 76.67
மாவட்டம் கொல்லம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் குன்னத்தூர் வட்டத்தில் குன்னத்தூர் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி சாஸ்தாங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்டது. இது கொட்டாரக்கரையில் இருந்து 12 கி.மீட்டர் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு குன்றுகள் நிரம்பியுள்ளதால் குன்னத்தூர் என்ற பெயரைப் பெற்றது. [1]

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

தொழில்[தொகு]

தென்னையும், நெல்லும், மரவள்ளிக்கிழங்கையும் விளைகின்றன.

வார்டுகள்[தொகு]

இந்த ஊராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. [2]

எண் வார்டு
1 ஏழாம் மைல்
2 மானாம்புழை
3 ஐவர்கால படிஞ்ஞாறு வட
4 நிலைக்கல்
5 ஐவர்கால
6 கீச்சப்பள்ளி
7 ஐவர்கால நடுவில்
8 புத்தம்பலம் கிழக்கு
9 புத்தம்பலம்
10 நெடியவிளை
11 குன்னத்தூர் கிழக்கு
12 நெடியவிளை
13 துருத்திக்கர கிழக்கு
14 துருத்திக்கர மேற்கு
15 குன்னத்தூர் மேற்கு
16 குன்னத்தூர்

சான்றுகள்[தொகு]