சாஸ்தாங்கோட்டை
(சாஸ்தாம்கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாங்கோட்டை அமைந்துள்ளது. கொல்லம் நகரத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. இது குன்னத்தூர் வட்டத்தில் உள்ளது. குன்னத்தூர் வட்டத்தின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயில் புகழ் பெற்றது.
இதற்கு அருகில் சாஸ்தாம்கோட்டை ஏரி அமைந்துள்ளது. இது நன்னீர் ஏரியாகும். [1].