சோவனூர் புதை குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள திருச்சூர் மாவட்டம் சோவன்னூரில் அடக்கம் குகை

சோவனூர் புதை குகை (Chovvanur burial cave) என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் சோவனூரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறையில் வெட்டி அமைக்கபட்ட குகை ஆகும். இந்த குகைக்குள் நுழைய ஒற்றை நுழைவாயில் உள்ளது. குகை அறையானது வட்டமாக உள்ளது. ஒற்றை அறை கொண்ட குகையில் இரண்டு திண்ணைகள் உள்ளன. இந்திய தொல்லியல் துறையானது இந்தக் குகையை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[1] [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Alphabetical List of Monuments - Kerala". ASI. Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  2. "BURIAL CAVE (CHOWANNUR)". ASI Thrissur. Archived from the original on 2013-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவனூர்_புதை_குகை&oldid=3556287" இலிருந்து மீள்விக்கப்பட்டது