ஆறன்முள கொட்டாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
ஆறன்முள கொட்டாரம் (Aranmula Kottaram) அல்லது ஆறன்முள அரண்மனை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறன்முள கிராமத்தில் காணப்படும் வரலாறு சார்ந்த மற்றும் பரம்பரையான ஒரு பழைய அரண்மனையைக் குறிப்பதாகும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஆறன்முள அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனை ஆறன்முள வடக்கே கொட்டாரம் என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண கோச யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கு.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முள_கொட்டாரம்&oldid=3044305" இருந்து மீள்விக்கப்பட்டது
மறைக்கப்பட்ட பகுப்புகள்: