மணலார் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணலார் அருவி
Manalar Waterfalls
മണലാര്‍ വെള്ളച്ചാട്ടം
அமைவிடம்கொல்லம் மாவட்டம், கேரளா, இந்தியா
வகைபிரிக்கப்பட்டது
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிஅச்சன்கோவில் ஆறு

மணலார் அருவி (Manalar Waterfalls) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் அச்சன்கோவிலில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டம் மற்றும் கொன்னி காட்டுப்பகுதி ஆகியவற்றுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொல்லம் நகரிலிருந்து சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Waterfalls in Kollam". 6 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலார்_அருவி&oldid=3045821" இருந்து மீள்விக்கப்பட்டது