சில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி (Silver Storm) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் வட்டிலாபாறை அஞ்சல், சாலக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும். அதிரப்பள்ளிக்கு அருகில் உள்ள இந்த பொழுதுபோக்குப் பூங்காவானது மலைத்தொடச்சி பகுதியில் 19 கி.மீ. தொலைவில் காடுகளும், அருவிகளும் சூழந்துள்ள இடத்தில் அமைக்கபட்டுள்ளது. இங்கு கோ-கார்ட்டிங், பிளையிங் டச்மேன், ஜுராசிக் ஸ்பிஆஷ், பம்பிங் போட், ஸ்கை-ஜெட் உள்ளிட்ட பட விளையாட்டுகள் உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- https://silverstorm.in/ சில்வர் ஸ்டோர்மின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வர்_ஸ்டோர்ம்_கேளிக்கைப்_பூங்கா,_அதிரப்பள்ளி&oldid=3035571" இலிருந்து மீள்விக்கப்பட்டது