மர்மலா அருவி
Jump to navigation
Jump to search
மர்மலா മാർമല | |
---|---|
கிராமம் | |
கேரளாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 9°42′39″N 76°50′55″E / 9.71083°N 76.84861°Eஆள்கூறுகள்: 9°42′39″N 76°50′55″E / 9.71083°N 76.84861°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கோட்டயம் |
ஏற்றம் | 40 m (130 ft) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 686580 |
தொலைபேசி கோடு | 048233 |
அருகில் உள்ள நகரம் | பாலா |
நாடாளுமன்ற தொகுதி | கோட்டயம் |
கால நிலை | கேரளாவில் நிலவும் சூழல் போன்றது(Köppen) |
மர்மலா அருவி (Marmala Waterfall) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் எராட்டுபேட்டாவிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ள அருவி ஆகும்.[1], [2] . இந்நீர்வீழ்ச்சியானது டீகோயிலிருந்து 8 கி.மீ. தொலைவில் மங்களகிரியிலிருந்து மர்மலா நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சிக்குச் செல்ல ஒருவர் இப்பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தின் நடுவே, அமைந்துள்ள வழுக்கும் பாறை பாதையின் வழியாக மலையேறிச் செல்ல வேண்டும். மர்மலா நீர்வீழ்ச்சி சுமார் 40 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது 12 மீட்டர் ஆழமான குளத்தின் வழியே டீகோய் நதியில் கலக்கிறது.