எடகுன்னி உத்திரம் விளக்கு
Tools
General
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்திரம்விளக்கு (Edakkunni Uthram Vilakku) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், திருச்சூருக்கு தெற்கே, ஒல்லூரில் உள்ள எடக்குன்னியில் கொண்டாடப்படும் ஒரு கோயில் திருவிழா ஆகும். இந்த நிகழ்வின் சிறப்பம்சம் உத்திரம் நாளின் நள்ளிரவு கடந்து கோயில் வளாகத்தில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும் பஞ்சரி மேளம் ஆகும். இந்த நிகழ்வில் ஐந்து அலங்கரிக்கபட்ட யானைகள் ஒவ்வொன்றும் பல கோயில்களில் இருந்து வந்த தெய்வத் திருமேனிகளைச் சுமந்து செல்கின்றன.
நாள்[தொகு]
இந்த விழாவானது மலையாள நாட்காட்டியின் மீனம் மாதத்தின் உத்திரம் நாளில் கொண்டாடப்படுகிறது.
குறிப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடகுன்னி_உத்திரம்_விளக்கு&oldid=3039265" இருந்து மீள்விக்கப்பட்டது