ஒல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒல்லூர்
நேர வலயம்இ. சீ. நே.
இணையதளம்www.corporationofthrissur.org

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஒல்லூர் அமைந்துள்ளது. இது ஒரு பேரூராட்சி. இது 544ஆவது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ளது. இங்குள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து 85 கி. மீ. தொலைவில் கோழிக்கோட்டின் விமான நிலையம் உள்ளது. கேரள அரசின் பேருந்துகள் ஒல்லூரில் இருந்து திருச்சூர், ஆம்பல்லூர், கோடைக்கரை, சேர்ப்பு, இரிஞ்ஞாலக்குடா, சாலக்குடி, அங்கமாலி, எறணாகுளம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.

அரசியல்[தொகு]

இது ஒல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லூர்&oldid=1879121" இருந்து மீள்விக்கப்பட்டது