உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 544
544

தேசிய நெடுஞ்சாலை 544
தேசிய நெடுஞ்சாலை 544யை ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:340 km (210 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:சேலம், தமிழ்நாடு
 கோயம்புத்தூர் (NH 67)
South முடிவு:கொச்சி, கேரளா
அமைவிடம்
மாநிலங்கள்:கேரளா: 146 km (91 mi)
தமிழ்நாடு: 194 km (121 mi)
முதன்மை
இலக்குகள்:
சேலம் - ஈரோடு - கோயம்புத்தூர் - பாலக்காடு - திருச்சூர்- கொச்சி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 44 தே.நெ. 66

தேசிய நெடுஞ்சாலை 544 (என்எச் 544) தென் இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை. என்எச்-544 தமிழ்நாட்டின் சேலம் நகரை கோயம்புத்தூர் வழியாக கேரளாவின் கொச்சி உடன் இணைக்கிறது. என்எச்-544 இன் 340 கிமீ மொத்த தூரத்தில் 146 கி.மீ. கேரளாவிலும். 194 கி.மீ. தமிழ்நாட்டிலும் உள்ளது. இதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 47 என்று பெயரிடப்பட்டது.[1] 2010-க்குப் பிறகு இது தேசிய நெடுஞ்சாலை 544(NH544) என பெயர் மாற்றப்பட்டது.[2] இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலை என்றும், சேலம் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.[3]

முக்கிய நகரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 August 2011.
  2. "National Highways get new numbers". The Hindu. 6 September 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  3. http://timesofindia.indiatimes.com/city/kochi/Infrastructure-development-agencies-yet-to-undertake-EIA-study/articleshow/33097911.cms