சீயப்பாறை அருவி
தோற்றம்
சீயப்பாறை அருவி | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | கேரளம், இடுக்கி மாவட்டம் |
வகை | Tiered |
மொத்த உயரம் | Not known |
வீழ்ச்சி எண்ணிக்கை | 7 |
நீர்வழி | Not known |
சீயப்பாறை அருவி (Cheeyappara Waterfalls) இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இது கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ( தேசிய நெடுஞ்சாலை 49 ) எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் உள்ள நேரியமங்கலம் கிராமத்திற்கும் அடிமாலி நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
சீயப்பாறை அருவி அருவி ஏழு படிகளாக இறங்கி விழுகிறது.[1][2] மலையேற்றத்திற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ഏഴ് തട്ടുള്ള വെള്ളച്ചാട്ടം; തൂവൽക്കാഴ്ചപോലെ ചീയപ്പാറ". Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-05-21. Retrieved 2025-02-10.
- ↑ "Cheeyappara Waterfalls Munnar (Timings, Entry Fee, Images, Best time to visit, Location & Information) - Munnar Tourism". munnartourism.co.in. Retrieved 2025-02-10.
- ↑ "Cheeyappara and Valara Waterfalls - an ideal place for trekking in Idukki". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-10.