கண்ணூர்க் கோட்டை

ஆள்கூறுகள்: 11°51′15.05″N 75°22′17.18″E / 11.8541806°N 75.3714389°E / 11.8541806; 75.3714389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணூர்க் கோட்டை
கண்ணூர், கேரளா
Saint Angelo Fort Front view.jpg
கண்ணூர்க் கோட்டை
கண்ணூர்க் கோட்டை is located in கேரளம்
கண்ணூர்க் கோட்டை
கண்ணூர்க் கோட்டை
ஆள்கூறுகள் 11°51′14″N 75°22′18″E / 11.85389°N 75.37167°E / 11.85389; 75.37167
வகை கோட்டை
இடத் தகவல்
இட வரலாறு
கட்டிய காலம் 1505 (1505)
பயன்பாட்டுக்
காலம்
1505-?

கண்ணூர்க் கோட்டை என்றறியப்படும் செயிண்ட். ஆஞ்செலோக் கோட்டை கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகே இருக்கிறது. கண்ணூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலோரத்தில் கடலை நோக்கி அமைந்துள்ளது. இக்கோட்டை 1505-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய வைசிராயால் கட்டப்பட்டது. இக்கோட்டை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 1663-இல் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் இதனைக் கைப்பற்றி மலபார்ப் பகுதியின் ராணுவ மையமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்க்_கோட்டை&oldid=3040154" இருந்து மீள்விக்கப்பட்டது