வீணா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேணா அல்லது வீணா ஆறு (Wena or Vena) என்பது வர்தா ஆற்றின், இடது கரையில் உள்ள கிளையாகும். இது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pranhita Basin". WRIS. 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_ஆறு&oldid=3100360" இருந்து மீள்விக்கப்பட்டது