குனோ வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குனோ வனவிலங்கு சரணாலயம், மத்திய இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தின் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள பெருநகரம் குவாலியர் ஆகும். இதன் பரப்பளவு 344.686 சதுர கி.மீ. இங்கு ஓநாய்கள், குரங்குகள், புலிகள், மான்கள் உள்ளன.]]

விலங்குகள்[தொகு]

இங்கு புலி, மான், கரடி, எருமை, காட்டுப்பூனை, குரங்கு, கழுதைப்புலி, ஓநாய், மலைப்பாம்பு, நரி, மயில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இங்குள்ள ஆசிய சிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. உள்ளூரில் உள்ள ஆடுமாடுகள் இதற்கு உணவாக வழங்கப்படுகின்றன.

தாவரங்கள்[தொகு]

சான்றுகள[தொகு]

இணைப்புகள்[தொகு]

  • குனோ (இந்திய அரசு தளம்)*
"Kuno Wildlife Sanctuary" மத்தியப் பிரதேச அரசின் வனத்துறை தளம்