ராய்பணியா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்பணியா கோட்டை
Raibania fort
இடம்ராய்பணியா, பாலசோர், ஒடிசா
வடிவமைப்பாளர்லாங்குளா நரசிம்ம தேபா
வகைகோட்டை
கட்டுமானப் பொருள்சிவப்புக் கற்கள்

ராய்பணியா கோட்டை என்பது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கோட்டையாகும்.[1]இது இடைக்காலத்தைச் சேர்ந்த கிழக்கு இந்தியக் கோட்டைகளில் பெரியது.[1] இது புத்தர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு துர்க்கையின் சிலைகளும் ஜெயசண்டி என்ற கடவுளின் சிலைகளும் உள்ளன.[2] இவற்றில் மூன்று கோட்டைகளைப் பற்றி அயினி அக்பரி என்ற நூலில் குறிப்பு உள்ளது.[3] இங்குள்ள நான்கு கோட்டைகள் ராய்பணியா கோட்டை என்ற ஒற்றைப் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு கோட்டைகள் ராய்பணியாவிலும், இரண்டு கோட்டைகள் புலஹத்தாவிலும் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Harish Chandra Das (1999). Sakta pithas: a study. Bharati Prakashan. பக். 224. 
  2. Thomas E. Donaldson (2002). Tantra and Śākta art of Odisha, Volume 1. D.K. Printworld. பக். 1398. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788124601976. 
  3. Bijaya Kumar Rath, Kamalā Ratnam (1995). The forgotten monuments of Orissa, Volume 1. Ministry of Information and Broadcasting, India. Publications Division, Indian National Trust for Art and Cultural Heritage. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12-300313-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்பணியா_கோட்டை&oldid=2060762" இலிருந்து மீள்விக்கப்பட்டது