ஓடாநிலைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓடாநிலைக் கோட்டை என்பது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் தீரன் சின்னமலையால் கட்டப்பட்ட கோட்டையாகும். திப்பு சுல்தான் இறந்த பிறகு தீரன் சின்னமலை, கருப்ப சேர்வை துணையுடன் அரச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலைக்கு வந்து ஒரு சிறிய கோட்டையைக் கட்டினார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்த அக்கோட்டையைத் தளமாகப் பயன்படுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடாநிலைக்_கோட்டை&oldid=2082104" இருந்து மீள்விக்கப்பட்டது