படகு
Jump to navigation
Jump to search

படகு ஒன்று, ஹாங் காங் நாட்டில் பயணிகளைச் சுமந்து செல்லும் காட்சி
படகு, ஒரு நீரோடும் வாகனமாகும். இது கப்பலை விட அளவில் சிறியது. இதனை மனித சக்தியால் இயக்கப்படும் வகை, எந்திரங்கள் கொண்டு இயக்கப்படும் வகை என இரு வகையாகப் பிரிக்கலாம். மனித சக்தியால் இயக்குவதற்கு “துடுப்பு” அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுலாத் தலங்களிலுள்ள படகுப் பயணங்களுக்கு கால்களால் மிதித்து செயல்படும் படகுகளும் உள்ளன. கடல் துறையினரை பொருத்தவரையில் படகு என்பது ஒரு கப்பலி்ல் எடுத்துச்செல்லக் கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு நீரோடும் வாகனமாகும்.