கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான கேரளத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இங்கு நின்று செல்லும் சில தொடர்வண்டிகள்:

வசதிகள்[தொகு]

இந்த நிலையத்தில் கீழ்க்காணும் வசதிகள் உள்ளன.[1]

  • அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் மேம்பாலம்
  • பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம்

சான்றுகள்[தொகு]