உள்ளடக்கத்துக்குச் செல்

எர்ணாகுளம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எறணாகுளம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எறணாகுளம்
—  மாவட்டம்  —
எறணாகுளம்
அமைவிடம்: எறணாகுளம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 10°00′N 76°20′E / 10.00°N 76.33°E / 10.00; 76.33
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் காக்கநாடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்
முதலமைச்சர் வி. டி. சதீசன்[1]
மக்களவைத் தொகுதி எறணாகுளம்
மக்கள் தொகை 31,05,798 (1017)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-
இதே பெயர் கொண்ட நகரம் பற்றிய தகவல்களுக்கு எர்ணாகுளம் கட்டுரையைப் பார்க்கவும்.

எறணாகுளம் மாவட்டம் (மலையாளம்: എറണാകുളം ജില്ല) என்பது இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[2][3] இதன் மாவட்டத் தலைநகரம் காக்கநாடு. கேரளத்தின் முக்கியமான துறைமுக நகரமான கொச்சி இந்த மாவட்டத்திலேயே உள்ளது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இது ஏழு வட்டங்களைக் கொண்டது.[4]

இது 11 நகராட்சிகளைக் கொண்டது.[4]

  1. திருப்பூணித்துறை நகராட்சி
  2. மூவாற்றுப்புழை நகராட்சி
  3. கோதமங்கலம் நகராட்சி
  4. பெரும்பாவூர் நகராட்சி
  5. ஆலுவை நகராட்சி
  6. களமசேரி நகராட்சி
  7. வடக்கு பறவூர் நகராட்சி
  8. அங்கமாலி நகராட்சி
  9. ஏலூர் நகராட்சி
  10. திருக்காக்கரை நகராட்சி
  11. மரடு நகராட்சி
சட்டமன்றத் தொகுதிகள்:[4]
மக்களவைத் தொகுதிகள்:[4]

சுற்றியுள்ளவை

[தொகு]

வைணவத் திருத்தலங்கள்

[தொகு]

108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:

  1. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்
  2. திருமூழிக்களம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. ↑ "Ernakulam - the Commercial Capital of Kerala". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-08-07.
  3. ↑ "ABOUT DISTRICT | Ernakulam District Website | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-07.
  4. 1 2 3 4 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ணாகுளம்_மாவட்டம்&oldid=4636909" இலிருந்து மீள்விக்கப்பட்டது