பாலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலை நகராட்சி, மீனச்சில் வட்டத்தில் உள்ள பரணங்கானம், கடனாடு, கரூர், கொழுவனால், மீனச்சில், மேலுகாவு, மூன்னிலவு, முத்தோலி, ராமபுரம், தலநாடு, தலப்பலம் ஆகிய ஊராட்சிகளையும், காஞ்ஞிரப்பள்ளி வட்டத்தில் உள்ள எலிக்குளம் ஆகிய ஊராட்சியையும் கொண்டது. [1] இது கோட்டயம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies-Kottayam District