காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கோட்டயம் மாவட்டத்தின் காஞ்ஞிரப்பள்ளி வட்டத்தில் உள்ள சிறக்கடவு, காஞ்ஞிரப்பள்ளி, மணிமலை ஆகிய ஊராட்சிகளும், சங்கனாசேரி வட்டத்தில் உள்ள கங்கழை, கறுகச்சால், நெடுங்குன்னம், வாழூர், வெள்ளாவூர் ஆகிய ஊராட்சிகளும், கோட்டயம் வட்டத்தில் உள்ள பள்ளிக்கத்தோடு என்னும் ஊராட்சிகளையும் கொண்டது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

கேரள சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள்:

தேர்தல் வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 K. T. தோமஸ் இ.தே.கா
1960 K. T. தோமஸ் இ.தே.கா
1967 M. கமால் மார்க்சிய கம்யூனிச கட்சி
1970 கே. வி. குரியன் கேரளா காங்கிரசு (M)
1977 கே. வி. குரியன்
1980 தாமஸ் கல்லம்பள்ளி
1982
1987 கே. ஜே. தாமஸ் மார்க்சிய கம்யூனிச கட்சி
1991 ஜார்ஜ் ஜே. மேத்யூ இ.தே.கா
1996
2001
2006 அல்போன்ஸ் கண்ணந்தனம்
2011 என். ஜெயராஜ் கேரள காங்கிரசு (எம்) 57,021
2016 38.86

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies-Kottayam District
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.