என். ஜெயராஜ்
Appearance
என். ஜெயராஜ் | |
---|---|
എന്. ജയരാജ് | |
கேரள சட்டசபை உறுப்பினர் | |
தொகுதி | கஞ்சிரப்பள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு (எம்) |
இணையத்தளம் | [1] |
என். ஜெயராஜ் (பிறப்பு 1 சனவரி 1956) என்பவர் ஒரு கேரள அரசியல்வாதி ஆவார். இவர் 2011 முதல் தற்போதுவரை கேரள சட்டப்ரபேரவையின் கஞ்சிரப்பள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆவார். [1] . என். ஜெயராஜ் கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "N. Jayaraj, MLA from Kanjirappally, Kerala, India". Archived from the original on 2017-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.