கோட்டயம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கோட்டயம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கோட்டயம் நகராட்சியையும்; கோட்டயம் வட்டத்தில் உள்ள பனச்சிக்காடு, விஜயபுரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].
தேர்தல்கள்
[தொகு]| ஆண்டு | வென்றவர் | கட்சியும் முன்னணியும் | எதிர் வேட்பாளர் | கட்சியும் முன்னணியும் |
|---|---|---|---|---|
| 2001 | மெர்சி ரவி | காங்கிரசு, ஐ.ஜ.மு | வைக்கம் விஸ்வன் | மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இ.ஜ.மு |
சான்றுகள்
[தொகு]- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
- ↑ "District/Constituencies-Kottayam District". Archived from the original on 2011-03-13. Retrieved 2014-07-25.
- ↑ http://www.ceo.kerala.gov.in/electionhistory.html பரணிடப்பட்டது 2021-11-11 at the வந்தவழி இயந்திரம் http://www.ceo.kerala.gov.in/electionhistory.html பரணிடப்பட்டது 2021-11-11 at the வந்தவழி இயந்திரம்