சிற்றூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிற்றூர் வட்டம் (ஆங்கில மொழி: Chittur Taluk) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சிற்றூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் இருபது வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2].

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,37,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 215,309 ஆண்கள், 222,429 பெண்கள் ஆவார்கள். சிற்றூர் வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 89.73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.83%, பெண்களின் கல்வியறிவு 85.90% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிற்றூர் வட்டம் மக்கள் தொகையில் 40,994 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்[4] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களும்" (in ஆங்கிலம்). கேரள அரசு. டிசம்பர் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: unrecognized language (link)
  2. "சிற்றூர் வட்டத்தில் உள்ள வருவாய்க் கிராமங்கள்" (in மலையாளம் மற்றும் ஆங்கிலம்). பாலக்காடு மாவட்டம். 2015-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)CS1 maint: unrecognized language (link)
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. டிசம்பர் 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: unrecognized language (link)
  4. "சிற்றூர் வட்டத்தின் மக்கள் வகைப்பாடு" (in ஆங்கிலம்). ourhero.in. டிசம்பர் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றூர்_வட்டம்&oldid=3244662" இருந்து மீள்விக்கப்பட்டது