உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சி யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி யூதர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்7,000-8,000 (கணக்கெடுப்பு)[1]
 இந்தியா100+[2]
மொழி(கள்)
பாரம்பரியமாக, யூத-மலையாளம், தற்போது இசுரேலில் எபிரேயம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பரதேசி யூதர்கள்
இந்தியாவில் செபராது யூதர்கள்‎
இசுரேலின் புதல்வர்கள்
பக்தாத் யூதர்கள்

கொச்சி யூதர்கள் (Cochin Jews) அல்லது மலபார் யூதர்கள் (Malabar Jews) எனப்படுவோர் இந்தியாவிலுள்ள பழமையான இந்திய யூதர்கள் ஆவர். இவர்கள் சாலொமோன் கால வம்சத்தினர் எனக் கருதப்படுகின்றனர்.[3][4] கொச்சி யூதர்கள் தென்னிந்தியாவின் கொச்சி இராச்சியத்தில் குடியேறினர்.[5] இது தற்போது கேரள மாநிலத்தின் பகுதியாகவுள்ளது.[6][7]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Jews From Cochin Bring Their Unique Indian Cuisine to Israeli Diners Tablet Magazine, By Dana Kessler|23 October 2013
  2. Census of India 2001
  3. The Jews of India: A Story of Three Communities by Orpa Slapak. The Israel Museum, Jerusalem. 2003. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-278-179-7.
  4. Weil, Shalva. "Jews in India." in M. Avrum Erlich (ed.) Encyclopaedia of the Jewish Diaspora, Santa Barbara, USA: ABC CLIO. 2008, 3: 1204–1212.
  5. Weil, Shalva. India's Jewish Heritage: Ritual, Art and Life-Cycle, Mumbai: Marg Publications, 2009. [first published in 2002; 3rd edn] Katz 2000; Koder 1973; Menachery 1998
  6. Weil, Shalva. "Cochin Jews", in Carol R. Ember, Melvin Ember and Ian Skoggard (eds) Encyclopedia of World Cultures Supplement, New York: Macmillan Reference USA, 2002. pp. 78-80.
  7. Weil, Shalva. "Cochin Jews" in Judith Baskin (ed.) Cambridge Dictionary of Judaism and Jewish Culture, New York: Cambridge University Press, 2011. pp. 107.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cochin Jews
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_யூதர்கள்&oldid=4142941" இலிருந்து மீள்விக்கப்பட்டது