உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்கமங்கலம்
കൊക്കമംഗലം
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுKL-

கொக்கமங்கலம் என்பது கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவராய் இருந்த தாமஸ், கேரளத்தில் ஏழு கிறித்தவ தலங்களில் இதுவும் ஒன்று. இதை கோக்கமங்கலம் என்றும் அழைக்கின்றனர்.

கொச்சிக்கும் குமரகத்தினுற்கும் நடுவில் கோக்கமங்கலம் அமைந்துள்ளது. வேம்பநாட்டு ஏரிக்கு மேற்கு சேர்த்தலைக்குக்கு 5 கிலோமீட்டர் கிழக்கில் உள்ளது. இதற்கு அருகில் இருப்பது சேர்த்தலை ரயில் நிலையம் தான்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கமங்கலம்&oldid=1777387" இலிருந்து மீள்விக்கப்பட்டது