குன்னத்துநாடு வட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேரளத்திலெ எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் குன்னத்துநாடு வட்டமும் ஒன்றாகும். இதன் தலைமையகம் பெரும்பாவூரில் உள்ளது. ஆலுவை, கணயன்னூர், கொச்சி, கோதமங்கலம், மூவாற்றுப்புழை, பறவூர் ஆகியன இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகள்[தொகு]
ஊர்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]