ஆலுவா சட்டமன்றத் தொகுதி
Appearance
ஆலுவை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. ஆலுவை நகராட்சியையும், ஆலுவை வட்டத்தில் உள்ள செங்ஙமநாடு, சூர்ண்ணிக்கரை, எடத்தலை, காஞ்ஞூர், கீழ்மாடு, நெடும்பாசேரி, ஸ்ரீமூலநகரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது ஆலுவை தொகுதி.[1].