உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Thrikaripur State Assembly constituency, மலையாளம்: തൃക്കരിപ്പൂർ നിയമസഭാമണ്ഡലം) கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கணயன்னூர் வட்டத்தில் உள்ள கொச்சி நகராட்சியின் 31,33,34,36 முதல் 51 வரையுள்ள வார்டுகளையும் திருக்காக்கரை நகராட்சியையும் கொண்டது. [1].

மேற்கோள்கள்[தொகு]