களமசேரி சட்டமன்றத் தொகுதி
Appearance
களமசேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. கணயன்னூர் வட்டத்தில் உள்ள களமசேரி நகராட்சி, ஏலூர் நகராட்சி ஆகியவையும், பரவூர் வட்டத்தில் உள்ள ஆலங்காடு, கடுங்ஙல்லூர், குன்னுகரை, கருமால்லூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது இந்த தொகுதி.[1].