உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் கொச்சி வட்டமும் ஒன்றாகும். இதன் தலைமையகம் போர்ட்டு கொச்சியில் உள்ளது. ஆலுவை, கணயன்னூர், கோதமங்கலம், குன்னத்துநாடு, மூவாற்றுப்புழை, பறவூர் ஆகியன இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மற்ற வட்டங்கள் இது 10 ஊராட்சிகளைக் கொண்டது.

ஊராட்சிகள்

[தொகு]

ஊர்கள்

[தொகு]

சுற்றியுள்ளவை

[தொகு]

சான்றுகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_வட்டம்&oldid=1701139" இலிருந்து மீள்விக்கப்பட்டது