பிறவம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறவம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தில் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கணயன்னூர் வட்டத்தில் உள்ள ஆம்பல்லூர், எடக்காட்டுவயல், சோற்றானிக்கரை, முளந்துருத்தி ஆகிய ஊர்களும், மூவாற்றுபுழை வட்டத்தில் உள்ள இலஞ்ஞி, கூத்தாட்டுகுளம், மணீடு, பாம்பாக்குடா, பிறவம், ராமமங்கலம், திருமாறாடி ஆகிய ஊர்களும், த்ருப்பூணித்துறா நகராட்சியின் பாகங்களும் அடங்கும்[1].

சான்றுகள்[தொகு]

  1. District/Constituencies- Ernakulam District